மோ யான்
குயான் மோயெ (Guan Moye, எளிய சீனம்: 管谟业; மரபுவழிச் சீனம்: 管謨業; ||பின்யின்]]: Guǎn Móyè), பரவலாக தமது புனைபெயர் மோ யான் (Mo Yan, சீனம்: 莫言; ||பின்யின்]]: Mò Yán) (பிறப்பு பெப்ரவரி 17, 1955), ஒரு சீன எழுத்தாளர் ஆவார். அனைத்து சீன எழுத்தாளர்களிலும் "மிகவும் புகழ்பெற்ற, பலமுறை தடை செய்யப்பட்ட மற்றும் பதிப்புரிமை உரிமைகள் திருடப்பட்டவராக" அறியப்படுகிறார்.[1] இவரது இரு படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சிவப்புச் சோளம் (Red Sorghum) என்ற திரைப்படத்தின் மூலம் மேற்கத்திய உலகுக்கு அறிமுகமானார். இவருக்கு 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.[2][3]
மோ யான்
இயற்பெயர் | 莫言 மோ யான் |
---|---|
பிறப்புபெயர் | குயான் மோயெ (管谟业) |
பிறந்ததிகதி | பெப்ரவரி 17, 1955 |
பிறந்தஇடம் | குயோமி, சான்டோங் மாநிலம், சீனா |
புனைபெயர் | மோ யான் |
பணி | புதின எழுத்தாளர், ஆசிரியர் |
தேசியம் | சீனர் |
காலம் | 1981 – இன்றுவரை |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2012 |
நோபல் பரிசு
2012 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவிலிருந்து இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவர்.[4]
சான்றுகோள்கள்
- ↑ Morrison, Donald (2005-02-14), "Holding Up Half The Sky", TIME, archived from the original on 2013-06-27, retrieved 2012-10-11.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-02-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130215044526/http://www.dn.se/kultur-noje/nobelpristagaren-i-litteratur-presenteras.
- ↑ "The Nobel Prize in Literature 2012 Mo Yan". Nobel Media AD. 2012-10-11. http://www.nobelprize.org/nobel_prizes/literature/laureates/2012/. பார்த்த நாள்: 2012-10-11.
- ↑ "Hallucinatory Realism of Mo Yan, the First Official Chinese Winner of the Nobel Prize for Literature - The Daily Beast". http://www.thedailybeast.com/articles/2012/10/11/hallucinatory-realism-of-mo-yan-the-first-official-chinese-winner-of-the-nobel-prize-for-literature.html.
வெளி இணைப்புகள்
- Novelist Mo Yan Takes Aim with 41 Bombs (சீன தினசரி சூன் 27, 2003)