மொஹிடீன் ரஜா
மொஹிடீன் ரஜா என்பவர் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளராவார். இவர் கதைவாணன் என்ற புனைபெயரில் தன்னுடைய படைப்புகளை வெளியிட்டுள்ளார்.[1]
நூல்கள்
- காளை விடு தூது
- இலண்டன் பயணம்
- நாலு கோழிக் குஞ்சுகள்
- உலகைச் சுற்றும் சிறுவன்
- நேற்றைய சுகந்தம்
- பழத் தோட்டத்தில் அஞ்சலி
- ஹாஜியார் வீட்டு நோன்புக் கஞ்சி
- ஓட்டப் போட்டி
- மூன்று ஆடுகளும் சித்திரக் குள்ளனும்
- நீண்ட காலப் பயணி
- இளம் தையல்காரன்
- கங்கையும் நண்பியும்
- முயல் குட்டி ராஜா
- மந்திரவாதியின் மருமகள்
- அழகுவும் சகோதரர்களும்
- கூழ் அகப்பையால் கொத்தப்பட்ட சிறுவனும் பிற கதைகளும்
- மான் குட்டி
- இரண்டு நண்பர்களும் உண்மைப் பறவையும்
- நாலாம் இலக்கக் காகம்
- விலங்குகள் சொல்லும் விந்தைக் கதைகள்
- ஸ்னோ வைற்றும் ஏழு சித்திரக் குள்ளர்களும்
- மந்திரப் பாகல் கொடியும் பிற கதைகளும்
- ஐஸ்கிறீம் யாருக்கு?
- யார் பெரியவர்?
மேற்கோள்கள்
- ↑ வெலிகம ரிம்ஸா முஹம்மத். "கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு". Archived from the original on 2015-05-29. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2016.
வெளி இணைப்புகள்
மொஹிடீன் ரஜாவின் அப்பாவின் கடிதம் இடம்பெற்றுள்ள மல்லிகை இதழ் பரணிடப்பட்டது 2016-03-28 at the வந்தவழி இயந்திரம்