மொரீசியசில் தமிழர் சமயம்
மொரிசியசில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். நூற்றுக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவை மொரீசியசு தமிழ்க் கோவில்கள் கூட்டிணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை முருகன்,. மாரியம்மன் கோயில்கள் ஆகும். சில கோயில்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. மோக்கா:
- கணேஷ் கோவில் சங்கம், ரோஸ் ஹில்
- சந்தியூர் மாரியம்மன் கோயில், ரோஸ் ஹில்
- அக ரோஜா டிரெஃபிலெஸ் கூட்டமைப்பு
- எல்லை காத்தாயி அம்மன் கோயில், பியு சோங்கெஸ்
- ரியூனியன் தமிழ் தர்ம சங்கம்
- தமிழ் பரோபகார சங்கம், வாகோஸ்
- சிங்க் அர்பண்டுச் மாரியம்மன் வேலாயம் தமிழ் சங்கம், பீனிக்ஸ்
- பாரஸ்ட் சைடு தமிழ் அசோசியேசன், பாரஸ்ட் சைடு
- ஸ்வஸ்டிக தமிழ் கழகம், பாரஸ்ட் சைடு
- யூனியன் தமுள் டி மொரிஸ், கோரமண்டல்
போர்ட் லூயிஸ்:
- வெர்துன் சிவ சுப்பிரமணியர் சங்கம், வெர்துன்
- ஸ்ரீ தமிழ் சிவ சங்கம், மிலிடயர்
பம்பிளிமோசஸ்:
- தமிழ் ஆற்றுமை கழகம்
கிராண்ட் போர்ட்:
- திரௌபதி அம்மன் பெனெவலண்ட் சொசைட்டி
மேலும் பார்க்கவும்
இணைப்புகள்
- கோயில்களின் பட்டியல் பரணிடப்பட்டது 2014-01-20 at the வந்தவழி இயந்திரம்