மூவேந்தர் (திரைப்படம்)

சுராஜ் இயக்கத்தில் 1998ம் ஆண்டு வெளிவந்த மூவேந்தர் திரைப்படம் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாகவும், தேவயானி கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். எம் என் நம்பியார் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[1][2][3]

மூவேந்தர்
குறுந்தகுடு அட்டை
இயக்கம்சுராஜ்
தயாரிப்புN. Vishnuram
திரைக்கதைசுராஜ்
இசைசிற்பி
நடிப்பு
ஒளிப்பதிவுஆர்எம் ராமநாத் செட்டி
படத்தொகுப்புபி எஸ் வாசு
Saleem
கலையகம்கங்கா கௌரி பிரொடக்சன்
வெளியீடு12 January 1998
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

மேற்கோள்கள்

  1. "Find Tamil Movie Moovendhar". jointscene.com. Archived from the original on 2009-08-31. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
  2. "Filmography of moovendhar". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.[தொடர்பிழந்த இணைப்பு]

வார்ப்புரு:சுராஜ் இயக்கியப் படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=மூவேந்தர்_(திரைப்படம்)&oldid=36769" இருந்து மீள்விக்கப்பட்டது