மூர்த்திதேவி விருது

மூர்த்திதேவி விருது (Moortidevi Award) இந்திய இலக்கிய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு பாரதிய ஞானபீடம் ஆண்டுதோறும் வழகும் விருது ஆகும்.[1]இவ்விருது 23 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கில மொழியில் இலக்கியம் படைக்கும் இந்தியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வெகுமதி(கள்) ₹4 இலட்சம் (US$5,000)[2]}}[3]

மூர்த்திதேவி விருது
விருது வழங்குவதற்கான காரணம் இலக்கியத்திற்கான விருது
முதலில் வழங்கப்பட்டது 1983 (1961-இல் நிறுவப்பட்டது)
கடைசியாக வழங்கப்பட்டது 2019
மொத்த விருதுகள் இதுவரை வென்றவர்கள்
60 30
முதல் விருதாளர் முதன்முதலாக விருது பெற்றவர்
கடைசி விருதாளர் இறுதியாக விருது பெற்றவர்
விருது வழங்குவதற்கான காரணம் இந்திய இலக்கியத்திற்கான விருது
இதை வழங்குவோர் பாரதிய ஞானபீடம்

2003-ஆம் ஆண்டு முதல் மூர்த்திதேவி விருது ஒரு பட்டயம், சால்வை, சரசுவதி தேவி சிலை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் தொகையும் வழங்கப்பட்டது.[4][5][6] 2011-ஆம் ஆண்டு முதல் இந்த விருது பெறுவபர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை 2 இலட்சமாகவும், 2013-ஆம் ஆண்டு முதல் 4 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டது.[7][8] மூர்த்திதேவி விருது முதன்முதலாக 1983-ஆம் ஆண்டில் கன்னட மொழி எழுத்தாளர் சி. கே. நாகராஜா ராவ் எழுதிய பட்டமகாதேவி சந்தாலாதேவி எனும் புதினத்திற்கு வழங்கப்பட்டது.[4][9]

விருதிற்கான தேர்வு முறை

வாழும் இந்திய மொழிகளின எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் விருதிற்கு ஏற்றுக்கொள்ளப்படும். விருதுதிற்கான தேர்வுக்குழுவில் 7 முதல் 11 பேர் வரை இருப்பர். ஓராண்டில் தகுதியான படைப்புகள் தேர்வு செய்யப்படாமல் இருப்பின் அந்த ஆண்டிற்கு விருது அறிவிக்கப்படாது.

விருது பெற்றவர்கள் பட்டியல்

படிமம்:CK Nagaraja Rao.jpg
மூர்த்திதேவி விருதினை முதன்முதலாக பெற்ற சி. கே. நாகராஜா ராவ்
 
மூர்த்திதேவி விருது பெறற ஒரே பெண் எழுத்தாளர் பிரதிபா ராய்
ஆண்டு [10] பெயர் புதினம் மொழி குறிப்பு Ref.
1983
(1st)
சி. கே. நாகராஜா ராவ் பட்டமகாதேவி சாந்தலாதேவி கன்னட மொழி [4]
1984
(2nd)
வீரேந்திர குமார் இந்தி மொழி [11]
1986
(3rd)
கன்னையா லால் இராச்சசுத்தானி
1987
(4th)
மனுபாய் பாஞ்சாலி Zer To Pidha Chhe Jani Jani குஜராத்தி [12]
1988
(5th)
விஷ்ணு பிரபாகர் இந்தி மொழி [13]
1989
(6th)
வித்தியா நிவாஸ் மிஸ்ரா இந்தி மொழி [14]
1990
(7th)
முனிசிறீ நாகராஜ் இந்தி மொழி [10]
1991
(8th)
பிரதிபா ராய் யக்ஞசேனி ஒடியா மொழி [5]
1992
(9th)
குபேர்நாத் ராய் இந்தி மொழி [15]
1993
(10th)
சியாம்சரண் துபே இந்தி மொழி [3]
1994
(11th)
சிவா சாவந்த்} மிருத்தியுஞ்செய் மராத்தி மொழி [4]
1995
(12th)
நிர்மல் வர்மா பாரத் அவுர் ஈரோப்:பிரதிசுருதி கே சேத்திரா இந்தி மொழி [4]
2000
(13th)
கோவிந்த சந்திர பாண்டே சாகித்திய சௌந்தர்ய அவுர் சன்ஸ்கிருதி இந்தி மொழி [4]
2001
(14th)
ராம்மூர்த்தி திரிபாதி சிறீகுரு மகிமா இந்தி மொழி [4]
2002
(15th)
யாஷ்தேவி சால்யா இந்தி மொழி [10]
2003
(16th)
கல்யாண் மால் லோதா இந்தி மொழி [10]
2004
(17th)
நாராயண் தேசாய் Maroon Jeewan Aaj Mari Vaani குஜராத்தி [16]
2005
(18th)
ராம்மூர்த்தி சர்மா Bharatiya Darshan Ki Chintadhara இந்தி மொழி [16]
2006
(19th)
கிருஷ்ண பிகாரி மிஸ்ரா கல்பதரு உற்சவ லீலா இந்தி மொழி [17]
2007
(20th)
வீரப்ப மொய்லி Shri Ramayana Mahanveshanam கன்னட மொழி [18]
2008
(21st)
ரகுவன்ஷ் Paschimi Bhautik Samskriti Ka Utthan Aur Patan இந்தி மொழி [7]
2009
(22nd)
அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி கவிதைத் தொகுப்பு மலையாளம் [19]
2010
(23rd)
கோபி சந்த் நரங் Urdu Ghazal aur Hindustani Zehn-o Tahzeeb உருது [20]
2011
(24th)
குலாப் கோத்தாரி Ahmev Radha, Ahmev Krishnah இந்தி மொழி [21]
2012
(25th)
ஹரபிரசாத் தாஸ் வம்சம் ஒடியா மொழி [5]
2013
(26th)
இராதாகிருஷ்ணன் Theekkadal Katanhu Thirumadhuram மலையாளம் [8]
2014
(27th)
விஷ்ணுநாத் திரிபாதி Vyomkesh Darvesh இந்தி மொழி [22]
2015
(28th)
கோலக்கலூரி அனந்த ஜிவனம் தெலுங்கு மொழி [23]
2016
(29th)
பி. வீரந்திர குமார் இமயவதப்பூவில் மலையாளம் [24]
2017
(31st)
ஜெய் கோஸ்வாமி Du Dondo Phowara Matro வங்காள மொழி [25]
2019
(33th)
விஸ்வநாத் பிரசாத் திவாரி Asti Aur Bhavti இந்தி மொழி [26]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Moortidevi Award". Bharatiya Jnanpith இம் மூலத்தில் இருந்து 30 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170530023119/http://www.jnanpith.net/awards/moortidevi-award. 
  2. "The Constitution of India: Eighth Schedule". Ministry of Home Affairs (India). p. 1 இம் மூலத்தில் இருந்து 5 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305010536/http://mha.nic.in/hindi/sites/upload_files/mhahindi/files/pdf/Eighth_Schedule.pdf. 
  3. 3.0 3.1 "Proposal for the 29th Moortidevi Award". Bharatiya Jnanpith. 10 August 2015 இம் மூலத்தில் இருந்து 1 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201232738/http://jnanpith.net/sites/default/files/Proposal%20Form%20for%2029th%20%20Moortidevi%20Award.pdf. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Moortidevi Awards for two writers". The Times of India. 24 February 2003 இம் மூலத்தில் இருந்து 30 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161230050344/http://timesofindia.indiatimes.com/city/delhi/Moortidevi-Awards-for-two-writers/articleshow/38495816.cms. 
  5. 5.0 5.1 5.2 "Moortidevi Award for Haraprasad Das". The Times of India. 3 September 2013 இம் மூலத்தில் இருந்து 24 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160924205826/http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/Moortidevi-Award-for-Haraprasad-Das/articleshow/22244628.cms. 
  6. "Happy Basant Panchami 2017: Why We Celebrate This Festival". NDTV. 31 January 2017 இம் மூலத்தில் இருந்து 2 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171202052506/http://food.ndtv.com/food-drinks/happy-basant-panchami-2017-why-we-celebrate-this-festival-694639. 
  7. 7.0 7.1 "Hamid Ansari presents 'Moortidevi Award' to Dr. Raghuvansh". Sify. 16 May 2011 இம் மூலத்தில் இருந்து 26 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140226070732/http://www.sify.com/news/hamid-ansari-presents-moortidevi-award-to-dr-raghuvansh-news-national-lfqvukjejig.html. 
  8. 8.0 8.1 "Moortidevi Award for C. Radhakrishnan". The Hindu. 14 June 2014 இம் மூலத்தில் இருந்து 3 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180203083155/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/moortidevi-award-for-c-radhakrishnan/article6113763.ece. 
  9. "List of Hindi Books". Vikram Sarabhai Library-IIM இம் மூலத்தில் இருந்து 12 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170712193315/http://library.iima.ac.in/public/download/hindi.pdf. 
  10. 10.0 10.1 10.2 10.3 "Moortidevi Laureates". Bharatiya Jnanpith இம் மூலத்தில் இருந்து 19 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219215302/http://www.jnanpith.net/page/moortidevi-laureates. 
  11. "Bharatiya Jnanpith second moorti devi literary award". The Times Group. 27 April 1986 இம் மூலத்தில் இருந்து 22 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222125019/http://www.timescontent.com/syndication-photos/reprint/entertainment/437209/bharatiya-jnanpith-second-moorti-de.html. 
  12. Vol 1987, ப. 37.
  13. Vipāsā 2009, ப. 40.
  14. India 1992, ப. 1004.
  15. Maheshwari 1999, ப. 192.
  16. 16.0 16.1 "Narayan Desai to be awarded". Daily News and Analysis. 18 April 2007 இம் மூலத்தில் இருந்து 23 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151223115641/http://www.dnaindia.com/india/report-narayan-desai-to-be-awarded-1091767. 
  17. "Moily gets Moortidevi Award". Deccan Herald (4 November 2009) இம் மூலத்தில் இருந்து 22 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222093145/http://www.deccanherald.com/content/34267/moily-gets-moortidevi-award.html. 
  18. "Moortidevi Award for Veerappa Moily". The Times of India. 19 March 2010 இம் மூலத்தில் இருந்து 4 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171204102733/https://timesofindia.indiatimes.com/india/Moortidevi-Award-for-Veerappa-Moily/articleshow/5700182.cms. 
  19. "Moortidevi Award for Akkitham". The Hindu. 19 January 2011 இம் மூலத்தில் இருந்து 3 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180203083155/http://www.thehindu.com/todays-paper/tp-national/Moortidevi-Award-for-Akkitham/article15524205.ece. 
  20. Bhattacharya, Budhaditya (19 November 2012). "Reclaiming the ghazal's space". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180203083155/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/reclaiming-the-ghazals-space/article4109813.ece. 
  21. "Vice President Calls upon People to Stay Connected with their Cultural Roots". Press Information Bureau. 4 September 2013 இம் மூலத்தில் இருந்து 22 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222094622/http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=99123. 
  22. "Moortidevi Award for Hindi author Vishwanath Tripathi". Business Standard. 26 June 2015 இம் மூலத்தில் இருந்து 12 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160112014431/http://www.business-standard.com/article/pti-stories/moortidevi-award-for-hindi-author-vishwanath-tripathi-115062600913_1.html. 
  23. "Award for Kolakaluri Enoch". The Hindu இம் மூலத்தில் இருந்து 2 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171202204403/http://www.thehindu.com/todays-paper/award-for-kolakaluri-enoch/article8291319.ece. 
  24. "M P Veerendra Kumar to get 30th Moortidevi Award on March 4". India Today. 23 February 2017 இம் மூலத்தில் இருந்து 27 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170727125705/http://indiatoday.intoday.in/story/m-p-veerendra-kumar-to-get-30th-moortidevi-award-on-march-4/1/890218.html. 
  25. "Bengali poet Joy Goswami to get 31st Moortidevi Award". India Today. 15 December 2017. http://indiatoday.intoday.in/story/bengali-poet-joy-goswami-to-get-31st-moortidevi-award/1/1110992.html. 
  26. Dr. V. P. Tiwari elected for 2019 Moortidevi Award

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மூர்த்திதேவி_விருது&oldid=19391" இருந்து மீள்விக்கப்பட்டது