முரட்டுக்காளை (1980 திரைப்படம்)

முரட்டுக்காளை இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ரதி அக்னிகோத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-திசம்பர்-1980.

முரட்டுக்காளை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். பாலசுப்ரமணியன்
எம். குமரன்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ரதி அக்னிகோத்ரி
ஜெய்சங்கர்
சுருளிராஜன்
தேங்காய் சீனிவாசன்
சுமலதா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புபி. விட்டல்
வெளியீடுதிசம்பர் 20, 1980
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்தவர் இளையராஜா. பாடல் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாசலம். "எந்த பூவிலும் வாசம் உண்டு" என்ற பாடல், ஸ்பானிஷ் இசையமைப்பாளர் அன்டோனியோ ரூயிஸ்-பிப்போ இசையமைத்த "கேன்சியன் ஒய் டான்சா" என்ற பாடலைத் தழுவி இருந்தது.[1]

பாடல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "எந்த பூவிலும்"  எஸ். ஜானகி  
2. "புது வண்ணங்கள்"  எஸ். ஜானகி  
3. "பொதுவாக என் மனசு தங்கம்"  மலேசியா வாசுதேவன்  
4. "மாமே மச்சான்"  எஸ். பி. சைலஜா  
5. "கோடான கோடி கொண்ட செல்வனை"  மலேசியா வாசுதேவன், பி. சுசிலா  

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=murattuk%20kalai பரணிடப்பட்டது 2013-10-23 at the வந்தவழி இயந்திரம்