முமைத் கான்

முமைத் கான் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். [1] இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் இந்தி மொழியில் வெளிவந்த திரைப்படங்களிலும் நடித்துள்ளார். துணை நடிகையாகவும், குத்தாட்டப் பாடல்களுக்கு நடனமாடுபவராகவும் தோன்றியுள்ளார். முமைத் கான் இந்தியாவிலுள்ள மும்பையில் பிறந்தவர்.

முமைத் கான்
Mumaith Khan at the first look launch of 'Fattu Saala'.jpg
முமைத் கான்
பிறப்பு1 செப்டம்பர் 1985 (1985-09-01) (அகவை 39)
மும்பை
பணி
  • நடிகை
  • வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2004–present

திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

  1. மம்பட்டியான் .... சோனம் (2011)
  2. பௌர்ணமி நாகம் .... நாயகி (2010)
  3. கற்றது களவு (2010) (கௌரவத் தோற்றம்)
  4. கந்தசாமி (2009) .... மீனாக்குமாரி (கௌரவத் தோற்றம்)
  5. பிரம்மதேவா (2009) (கௌரவத் தோற்றம்)
  6. வில்லு (2009) (கௌரவத் தோற்றம்)
  7. வம்பு சண்டை (2008)
  8. மருதமலை (2007) (கௌரவத் தோற்றம்)
  9. உடம்பு எப்படி இருக்கு (2007) (கௌரவத் தோற்றம்)
  10. மதுரை வீரன் (2007) (கௌரவத் தோற்றம்)
  11. லீ (2007) (கௌரவத் தோற்றம்)
  12. போக்கிரி (திரைப்படம்) (2007) (கௌரவத் தோற்றம்)
  13. வேட்டையாடு விளையாடு (2006) (கௌரவத் தோற்றம்)
  14. தலை நகரம் (2006) (கௌரவத் தோற்றம்)
  15. பொன்னியின் செல்வன் (2005) (கௌரவத் தோற்றம்)

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முமைத்_கான்&oldid=23209" இருந்து மீள்விக்கப்பட்டது