முன்னணுகு உயிர்
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
முன்னணுகு உயிர் என்பது, பேச்சு மொழிகளில் பயன்படும் உயிர் ஒலி வகைகளுள் ஒன்று. ஒலிப்பின்போது நாக்கு முன் நிலையில் இருந்து சற்றே பின் தள்ளிய நிலையில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, முன்னணுகு உயிர்களைப் பின்வருமாறு வகுக்கின்றது.
தமிழில்
தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.
உசாத்துணைகள்
- கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
- சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.