மீகாமன் (திரைப்படம்)
மீகாமன் என்பது 2014ல் வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இது மகிழ் திருமேனியால் எழுதி இயக்கப்பட்டது. மற்றும் நேமிசாந்த் சபாக்கால் தயாரிக்கப்பட்டது. முக்கிய கதாப்பாத்திரங்களாக ஆர்யா மற்றும் ஹன்சிகா மோட்வானி நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.[1][2]
மீகாமன் | |
---|---|
இயக்கம் | மகிழ் திருமேனி |
தயாரிப்பு | நிமிசந்து ஜபாக் வி கிதீசு ஜபாக் |
கதை | மகிழ் திருமேனி |
இசை | எஸ். தமன் |
நடிப்பு | ஆர்யா ஹன்சிகா மோட்வானி |
ஒளிப்பதிவு | சதீஸ் குமார் |
படத்தொகுப்பு | ஸ்ரீ காந்த் |
கலையகம் | நேமிசாந்த் சபாக் |
வெளியீடு | 25 திசம்பர் 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ Magizh Thirumeni’s next is with Arya. தி டெக்கன் குரோனிக்கள். 3 December 2013. Retrieved 29 January 2014.
- ↑ Arya will begin wanting for his next from December 5. Behindwoods. 20 November 2013. Retrieved 29 January 2014.