மிஸ் சுந்தரி

மிஸ் சுந்தரி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சுந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, வி. எஸ். சுந்தரேச ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மிஸ் சுந்தரி
இயக்கம்எஸ். சுந்தரராஜன்
தயாரிப்புஎஸ். சுந்தரராஜன்
தமிழ்நாடு டாக்கீஸ்
இசைகே. சி. டே
தி. மிர்பேன் பட்டாச்சாரியா
நடிப்புபாட்லிங் மணி
வி. எஸ். சுந்தரேச ஐயர்
எம். ஆர். நாராயணன்
கே. எஸ். சேதுபதி பிள்ளை
பி. எஸ். சிவபாக்கியம்
சுசீலா தேவி
அங்கமுத்து
கே. எஸ். ராஜலட்சுமி
வெளியீடு1937
ஓட்டம்.
நீளம்14664 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-06-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180621053240/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails28.asp. பார்த்த நாள்: 2016-11-22. 
"https://tamilar.wiki/index.php?title=மிஸ்_சுந்தரி&oldid=36606" இருந்து மீள்விக்கப்பட்டது