மாலா ஒரு மங்கல விளக்கு
மாலா ஒரு மங்கல விளக்கு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முகர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகைய்யா, துரைசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மாலா ஒரு மங்கல விளக்கு | |
---|---|
இயக்கம் | முகர்ஜி |
தயாரிப்பு | மாதுரி தேவி ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் |
கதை | கதை முகர்ஜி |
இசை | பாண்டுரங்கன் |
நடிப்பு | நாகைய்யா துரைசாமி என். என். கண்ணப்பா நாராயணபிள்ளை மாதுரிதேவி காமினி |
வெளியீடு | மார்ச்சு 27, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 14509 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் சி. என். பாண்டுரங்கன். பாடல்களை வில்லிபுத்தன், இரா. பழநிச்சாமி ஆகியோர் இயற்றினர். ஆர். பாலசரஸ்வதி, சூலமங்கலம் ராஜலட்சுமி, (ராதா) ஜெயலட்சுமி, ஏ. எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், தங்கப்பன், ஏ. வி. சரஸ்வதி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண். | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | ஆடுது பூங்கொடி ஆஹா | ஆர். பாலசரஸ்வதி | வில்லிபுத்தன் |
2 | நானாட நீ பாடு கண்ணா | சூலமங்கலம் ராஜலட்சுமி | |
3 | உன்னைப் பணிந்தேன் | (ராதா) ஜெயலட்சுமி | |
4 | அன்னை நீ என் வாழ்விலே | ||
5 | மதி வளர்த்த பொது மறையின் | ஏ. எம். ராஜா | |
6 | வாழ்வினில் காணும் அதிசயமே | சீர்காழி கோவிந்தராஜன் | |
7 | பெண் மனம் போலே உன் குணம் தானோ | பி. பி. ஸ்ரீநிவாஸ் | |
8 | நான் பாட நீ ஆடு கண்ணே | ||
9 | பட்டு மேனிக்காரி வெளிச்சம் பக்கம் | தங்கப்பன் & ஏ. வி. சரஸ்வதி | இரா. பழநிச்சாமி |
உசாத்துணை
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170610003118/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails42.asp. பார்த்த நாள்: 2022-05-12.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 183.