மாப்பிள்ளை (1989 திரைப்படம்)
மாப்பிள்ளை 1989 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இயக்குநர் ராஜசேகர் இயக்கியிருந்தார். இதில் ரசினிகாந்த், அமலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1989 அக்டோபர் 28 அன்று வெளியிடப்பட்டது.
மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | ராஜசேகர் |
தயாரிப்பு | ஏ. அரவிந்தன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் அமலா ஜெய்சங்கர் ஸ்ரீவித்யா திலீப் லூஸ் மோகன் ரவி ராஜா எஸ். எஸ். சந்திரன் வினு சக்ரவர்த்தி ஜானகி லலிதகுமாரி சோனியா |
ஒளிப்பதிவு | வி. ரங்கா |
படத்தொகுப்பு | வெள்ளைச்சாமி |
வெளியீடு | அக்டோபர் 28, 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1] "என்னோட ராசி நல்ல" என்ற பாடல் 2011 இல் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் மறுஉருவாக்கம் செய்திருந்தனர்.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "என்னதான் சுகமோ" | பஞ்சு அருணாசலம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:26 | ||||||
2. | "என்னோட ராசி நல்ல" | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் | 4:22 | ||||||
3. | "மானின் இரு கண்கள்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:27 | ||||||
4. | "உன்னைத் தான் நித்தம்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:17 | ||||||
5. | "வேறு வேலை உனக்கு" | பிறைசூடன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:30 | ||||||
மொத்த நீளம்: |
22:02 |
மேற்கோள்கள்
- ↑ "Mapillai Tamil Film LP Vinyl Record by Ilayaraja" இம் மூலத்தில் இருந்து 14 செப்டம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210914024156/https://mossymart.com/product/mapillai-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/.
- ↑ "என்னோட ராசி நல்ல ராசி மாப்பிள்ளை தனுஷ்" (in ta). 4 ஏப்ரல் 2011 இம் மூலத்தில் இருந்து 14 செப்டம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210914033213/http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=1209&id1=3&issue=20110404.