மனசு (2000 திரைப்படம்)
மனசு (Manasu) 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] சக்தி நடித்த இப்படத்தை அப்துல் ரகுமான் இயக்கினார். இசையமைப்பாள தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[3][4] படத்தின் இறுதிக் காட்சிகள் முட்டம் கடற்கரையில் படமாக்கப்பட்டன.[5]
மனசு | |
---|---|
இயக்கம் | அப்துல் ரகுமான் |
தயாரிப்பு | ஷீலா சிவா |
இசை | தேவா |
நடிப்பு | சக்தி ஓவியா சஞ்சீவ்குமார் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Manasu (2000)". gomolo.com. http://www.gomolo.com/manasu-movie/12329.
- ↑ "Jointscene : Tamil Movie Manasu". jointscene.com இம் மூலத்தில் இருந்து 31 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100131154603/http://www.jointscene.com/movies/Kollywood/Manasu/4138.
- ↑ "Manasu by Deva". jiosaavn.com. https://www.jiosaavn.com/album/manasu/61MGS7jriv0_.
- ↑ "Manasu Songs". https://www.raaga.com/tamil/movie/Manasu-songs-T0004061.
- ↑ Malathi Rangarajan (22 December 2000). "Film Review: Manasu". தி இந்து. https://www.thehindu.com/thehindu/2000/12/22/stories/09220222.htm.[தொடர்பிழந்த இணைப்பு]