மணி மாதவ சாக்கியர்

மணி மாதவ சாக்கியர் (Mani Madhava Chakyar) (சமசுகிருதம்: माणि माधव: चाक्यार:, மலையாளம்:മാണി മാധവച്ചാക്ക്യാർ) (15 பிப்ரவரி 1899 – 14 சனவரி1990) கேரளாவின் போற்றத் தக்க கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞர் ஆவார்.[1] சமசுகிருதம் கற்ற இவர் இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலையில், குறிப்பாக சிருங்கார ரசத்தை அபிநயம் பிடித்துக் காண்பித்தலில் தலைசிறந்து விளங்கியவர். [2][3][4] இவர் கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்துக் கலையாட்டத்தில் தலைசிறந்து விளங்கியவர்.

மணி மாதவ சாக்கியர்
Mani Madhava Chakyar.jpg
நாட்டியசாரிய விதூஷகரத்தினம்
மணி மாதவ சாக்கியர் -– கூடியாட்டக் குழுத் தலைவர்.
தாய்மொழியில் பெயர்മാണി മാധവ ചാക്ക്യാർ
பிறப்புமணி மாதவ சாக்கியர்
(1899-02-15)15 பெப்ரவரி 1899
கோழிக்கோடு, பிரித்தானிய இந்தியா, தற்கால கேரளா
இறப்பு14 சனவரி 1990(1990-01-14) (அகவை 90)
ஒற்றப்பாலம், கேரளா
செயற்பாட்டுக்
காலம்
1910–1990
வாழ்க்கைத்
துணை
பி. கே. குஞ்சிமலு நங்கியாரம்மா
விருதுகள்1964: சங்கீத நாடக அகாதமி விருது, பத்மசிறீ
சிருங்கார ரசத்தை முகத்தில் வெளிப்படுத்தும் நாட்டிய ஆசான் பத்ம ஸ்ரீ மணி மாதவ சாக்கியர்
கூடியாட்டத்தில் 89 வயதில் இராவணன் வேடத்தில் மணி மாதவ சாக்கியர்
சாக்கியர் கூத்துக் கலைஞர் மணி மாதவ சாக்கியர்

இவர் இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலையில் அபிநயம் பிடித்துக் காண்பித்தலில் தலைசிறந்தவர்.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Cultural News from India, Indian Council for Cultural Relations, Govt. of India, 1982, p. 77
  2. Tripathi, Radha Vallabh, ed. (2012), INVENTORY OF SANSKRIT SCHOLARS, RASHTRIYA SANSKRIT SANSTHAN, New Delhi, p. 38, ISBN 978-93-86111-85-2
  3. 3.0 3.1 "Spectrum". The Sunday Tribune, 16 April 2006. http://www.tribuneindia.com/2006/20060416/spectrum/main2.htm. 
  4. Lal, Ananda, ed. (2004), The Oxford Companion to Indian Theatre, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், USA, pp. 75–76, ISBN 978-0-19-564446-3

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில்,
Mani Madhava Chakyar
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=மணி_மாதவ_சாக்கியர்&oldid=25840" இருந்து மீள்விக்கப்பட்டது