மங்களூர் ஊராட்சி ஒன்றியம்
மங்களூர் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மங்களூர் ஊராட்சி ஒன்றியம் 66 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மங்களூரில் இயங்குகிறது
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,48,724 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 63,154 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 63 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
மங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;
- விநாயகநந்தல்
- வெங்கனூர்
- வள்ளிமதுரம்
- வையங்குடி
- வாகையூர்
- வடபாதி
- வடகராம்பூண்டி
- தச்சூர்
- டி. ஏந்தல்
- சிறுபாக்கம்
- சிறுமுளை
- சிறுகரம்பலூர்
- செவ்வேரி
- எஸ். புதூர்
- எஸ். நாரையூர்
- ரெட்டாக்குறிச்சி
- இராமநத்தம்
- புல்லூர்
- புலிவலம்
- புலிகரம்பலூர்
- போத்திராமங்கலம்
- பெருமுளை
- பட்டூர்
- பட்டாக்குறிச்சி
- பாசார்
- பனையந்தூர்
- ஒரங்கூர்
- நிதிநத்தம்
- நெடுங்குளம்
- நாவலூர்
- மேலாதனூர்
- மேலக்கல்பூண்டி
- மாங்குளம்
- மங்களூர்
- மலையனூர்
- ம. புதூர்
- ம. பொடையூர்
- மா. கொத்தனூர்
- லக்கூர்
- கோடங்குடி
- கீழ்ஒரத்தூர்
- கீழக்கல்பூண்டி
- கீழச்செருவாய்
- கழுதூர்
- கண்டமத்தான்
- காஞ்சிராங்குளம்
- கல்லூர்
- ஜா. ஏந்தல்
- ஐவனூர்
- எழுத்தூர்
- எடச்செருவாய்
- ஈ. கீரனூர்
- சித்தேரி
- ஆவினங்குடி
- ஆவட்டி
- அரசங்குடி
- அரங்கூர்
- ஆலத்தூர்
- ஆலம்பாடி
- ஆக்கனூர்
- அடரி
- கொரக்கை
- கொரக்கவாடி
- பொயனப்பாடி
- தொழுதூர்
- தொண்டங்குறிச்சி
வெளி இணைப்புகள்
- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்