மங்கலவள்ளை

மங்கலவள்ளை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். உயர் குலத்துப் பெண்ணொருத்தியை ஒன்பது வெண்பாக்களினால் வகுப்புறப் பாடுதலே மங்கலவள்ளை என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்[1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 828

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=மங்கலவள்ளை&oldid=16871" இருந்து மீள்விக்கப்பட்டது