மக்கள் ஓசை

மக்கள் ஓசை (Makkal Osai) மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ். மலேசியத் தமிழர்களுக்காக மலேசியா, தமிழ்நாடு மற்றும் இந்திய நாட்டு செய்திகளை இந்த செய்தித்தாள் வெளியிடுகிறது.[3] 1990 ஆம் ஆண்டில் இருந்து வார இதழாக வெளிவந்த மக்கள் ஓசை 2005 திசம்பர் 15 முதல் நாளிதழாக வெளிவார்த் தொடங்கியது.[3]

மக்கள் ஓசை
வகைநாளிதழ்
வடிவம்அகண்ட தாள்
நிறுவியது1981 (தமிழ் ஓசை என்ற பெயரில்)
மொழிதமிழ்
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா.[1]
விற்பனை45,037[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மக்கள்_ஓசை&oldid=26712" இருந்து மீள்விக்கப்பட்டது