ப. கதிரவன்

ப. கதிரவன் (பிறப்பு: மே 22 1968) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'வெய்யோன்' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் பரிச்சயமான இவர் ஓர் ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1990-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக் கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ப._கதிரவன்&oldid=6314" இருந்து மீள்விக்கப்பட்டது