போலி சாமியார்

போலி சாமியார் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

போலி சாமியார்
நடிப்புஎன். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
டி. எஸ். துரைராஜ்
எம். ஆர். சுவாமிநாதன்
வெளியீடு1939
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://tamilar.wiki/index.php?title=போலி_சாமியார்&oldid=36067" இருந்து மீள்விக்கப்பட்டது