போர்க்கெழுவஞ்சி

போர்க்கெழுவஞ்சி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். வஞ்சிப்பூ மாலை அணிந்து போருக்குச் செல்லும் மன்னனின் படை எழுச்சியின் சிறப்பை அகவற்பாவினால் கூறுதல் போர்க்கெழு வஞ்சி எனப்படும்.[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம், பாடல் 110

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=போர்க்கெழுவஞ்சி&oldid=16869" இருந்து மீள்விக்கப்பட்டது