போடா போடி

போடா போடி என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அறிமுக இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்திருந்தார். 2008-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு தீபாவளியன்று வெளியானது.

போடா போடி
இயக்கம்விக்னேஷ் சிவன்
தயாரிப்புபடம் குமார்
கதைவிக்னேஷ் சிவன்
திரைக்கதைவிக்னேஷ் சிவன்
இசைதரண் குமார்
நடிப்புசிலம்பரசன்
வரல்க்‌ஷ்மி சரத்குமார்
ஒளிப்பதிவுடன்கன் டெல்போர்ட்
படத்தொகுப்புஅந்தோனி
கலையகம்ஜெமினி பிலிம் சர்க்யூட்
விநியோகம்ஜெமினி பிலிம் சர்க்யூட்
வெளியீடுவார்ப்புரு:Film Date
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தயாரிப்பு

விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் தரன்குமார் குறும்படமொன்றை எடுத்து தயாரிப்பாளர்களிடமும், சிலம்பரசனிடமும் காண்பிக்கப்பட்டு, அது பிடித்திருந்த காரணத்தால் திரைப்படமெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[1]

பாடல்கள்

போடா போடி
திரைப்பட பாடல்கள்
வெளியீடு6 செப்டம்பர் 2012 (Single release)
10 அக்டோபர் 2012 (Soundtrack release)
ஒலிப்பதிவு2010 - 2011
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்தரன் குமார்
தரண் குமார் காலவரிசை
'த த்ரில்லர்
(2010)
போடா போடி 'எதிரி எண் 3
(2012)

இத்திரைப்படத்தில் சிலம்பரசன் இரண்டு பாடல்களும், யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலையும் பாடியுள்ளார்.[2]

Tracklist
# பாடல்வரிகள்பாடியவர்(கள்) நீளம்
1. "லவ் பன்லாமா வேனாமா"  சிலம்பரசன், விக்னேஷ் சிவன்சிலம்பரசன் 4:32
2. "போடா போடி"  நா. முத்துகுமார்பென்னி தயாள், ஆண்ட்ரியா ஜெரமையா 5:02
3. "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா"  விக்னேஷ் சிவன்தரண் குமார் 4:20
4. "மாட்டிக்கிட்டேனே"  விக்னேஷ் சிவன்நரேஷ் ஐயர், சுசித்ரா, பென்னி தயாள் 5:22
5. "உன் பார்வையிலே"  விக்னேஷ் சிவன்சிந்து, மோனிசா, பிரதீப் 2:18
6. "அப்பன் மவனே வாடா"  வாலிசிலம்பரசன் 6:25
7. "தீம் இசை"   நவீன் ஐயர், அமல் ராஜ் 3:38
8. "ஐ ஏம் எ குத்து டான்சர்"  சிலம்பரசன்சங்கர் மகாதேவன், சிலம்பரசன் 3:38

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=போடா_போடி&oldid=36055" இருந்து மீள்விக்கப்பட்டது