பொன்னித் திருநாள்
பொன்னித் திருநாள் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், பக்கிரிசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பொன்னித் திருநாள் | |
---|---|
இயக்கம் | ஏ. கே. வேலன் |
தயாரிப்பு | ஏ. கே. வேலன் அருணாச்சலம் பிக்சர்ஸ் |
கதை | கதை ஏ. கே. வேலன் எம். ராஜரத்தினம் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | முத்துகிருஷ்ணன் பக்கிரிசாமி வெங்கடாச்சலம் கே. ஆர். ரத்தினம் வி. கே. ராமசாமி ராஜசுலோச்சனா எல். விஜயலட்சுமி சி. கே. சரஸ்வதி மனோரமா லட்சுமிராஜம் |
வெளியீடு | செப்டம்பர் 9, 1960[1] |
ஓட்டம் | . |
நீளம் | 15408 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை தஞ்சை ராமையாதாஸ், பி. கே. முத்துசாமி, அ. மருதகாசி, புத்தநேரி சுப்பிரமணியம் ஆகியோர் யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி. பி. ஸ்ரீநிவாஸ், ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி, பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, (ராதா) ஜெயலட்சுமி, கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண் | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | பொங்கி வரும் காவிரியே | சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், சூலமங்கலம் ராஜலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி |
அ. மருதகாசி | 05:19 |
2 | அத்தானைப் பாரு அடி | கே. ஜமுனாராணி | 03:55 | |
3 | இன்ப வாழ்வு மலர | 3:00 | ||
4 | பட்டுச் சிறகடித்து | பி. சுசீலா | 03:50 | |
5 | கரும்பு வில்லை எடுத்து | சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி, & எல். ஆர். ஈஸ்வரி |
தஞ்சை ராமையாதாஸ் | 05:52 |
6 | நாட்டுக்கோர் தந்தையடி | (ராதா) ஜெயலட்சுமி & சூலமங்கலம் ராஜலட்சுமி | 04:03 | |
7 | மத்தளம் கொட்ட | சூலமங்கலம் ராஜலட்சுமி | ஆண்டாள் பாசுரம் | 01:33 |
8 | வீசு தென்றலே வீசு | பி. பி. ஸ்ரீநிவாஸ் & பி. சுசீலா | புத்தநேரி சுப்பிரமணியம் | 03:17 |
9 | கண்ணும் கண்ணும் கதை பேசி | பி. கே. முத்துசாமி | 02:50 | |
10 | ஏன் சிரித்தாய் எனைப் பார்த்து | பி. பி. ஸ்ரீநிவாஸ் | 03:20 |
மேற்கோள்கள்
- ↑ "1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்" இம் மூலத்தில் இருந்து 2016-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161121154201/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails38.asp. பார்த்த நாள்: நவம்பர் 4, 2016.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 207 — 208.