பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம்

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பன்னிரண்டு கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[1]பல்லடம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொங்கலூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 91,269 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,864 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை பதின்மூன்றாக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. அழகுமலை
  2. எலவந்தி வடுகபாளையம்
  3. கண்டியான்கோயில்
  4. காட்டூர்
  5. மடப்பூர்
  6. என். அவினாசிபாளையம்
  7. நாச்சிப்பாளையம்
  8. பெருந்தொழுவு
  9. பொங்களூர்
  10. எஸ்.அவினாசிபாளையம்
  11. தொங்கட்டிப்பாளையம்
  12. உகாயனூர்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்