பே. குருநாதன்

பே. குருநாதன் (பிறப்பு: செப்டம்பர் 13 1938) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பே.. தமிழ்மறவன் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் தற்போது வியாபாரம் செய்து வருகின்றார்.

பே. குருநாதன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பே. குருநாதன்
பிறந்ததிகதி செப்டம்பர் 13 1938
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1952-ஆம் ஆண்டு தொடக்கம் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

நூல்கள்

  • "சந்தக் கவிஞர் தமிழ்மறவன்" (1993).

பரிசில்களும், விருதுகளும்

  • "சந்தக் கவிஞர்" விருது தமிழ் நாடு(1992)
  • "பெரியார் பெருந்தொண்டர்" விருது மலேசியத் திராவிடர் கழகம் வழங்கிது (2002)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=பே._குருநாதன்&oldid=6351" இருந்து மீள்விக்கப்பட்டது