பேஷன் டிசைனர் சன் ஆப் லேடீஸ் டெய்லர்

பேஷன் டிசைனர் சன் ஆப் லேடீஸ் டெய்லர் என்பது 2017 இல் வெளிவந்த தெலுங்கு மொழி திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை வம்சி இயக்கியிருந்தார். சுமந்த் அஷ்வின், அனிஷா ஆம்ப்ரோஸ், மணாலி ரத்தோர் மற்றும் மானசா ஹிமவர்ஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது 1986 இல் வெளிவந்த லேடீஸ் டைலர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது.[1]

பேஷன் டிசைனர் சன் ஆஃப் லேடீஸ் டெய்லர்
இயக்கம்வம்சி
தயாரிப்புமதுரை ஸ்ரீதர் ரெட்டி
கதைவம்சி
இசைமணிசர்மா
நடிப்பு
ஒளிப்பதிவுநாகேஷ் பேனல்
படத்தொகுப்புபஸ்வா பதிரெட்டி
கலையகம்மதுரா என்டர்டெயின்மென்ட்
வெளியீடு2 சூன் 2017 (2017-06-02)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

நடிகர்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்