பேரணாம்பட்டு வட்டம்

பேரணாம்பட்டு வட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் வேலூர் வருவாய் கோட்டத்தில் அமைந்த ஐந்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] மேலும் வேலூர் மாவட்டத்தின் 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இதன் வட்டாட்சியர் அலுவலகம் பேரணாம்பட்டு ஊரில் இயங்குகிறது. பேரணாம்பட்டு வட்டத்தில் பேரணாம்பட்டு, மேப்பட்டி மற்றும் வாலாத்தூர் என மூன்று குறு வட்டங்களையும், 52 வருவாய் கிராமங்களையும் கொண்டது. [2] [3]

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

அருகில் உள்ள நகரங்கள்

மேற்கோள்கள்

வார்ப்புரு:வேலூர் மாவட்டம்

"https://tamilar.wiki/index.php?title=பேரணாம்பட்டு_வட்டம்&oldid=93079" இருந்து மீள்விக்கப்பட்டது