பெரியார் (திரைப்படம்)

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழத் திரைப்படம் பெரியார் ஆகும். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பெரியார் ராமசாமி நாயக்கர் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[1] இத்திரைபடத்தில் பெரியாராக சத்தியராஜ் நடித்தார். ஞான ராஜசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை உருவாக்குவதற்கு 95 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இப்படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் சார்பில் கோ.சாமிதுரை தயாரித்தார்.

பெரியார்
இயக்கம்ஞான ராஜசேகரன்
தயாரிப்புலிபர்டி கிரியேஷன்ஸ்
இசைவித்யாசாகர்
நடிப்புசத்யராஜ்
குஷ்பு
ஜோதிமயி
மனோரமா
பாடலாசிரியர்வைரமுத்து
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புபி. லெனின்
கலைஜெ.கே
வெளியீடு2007
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூபாய்

நடிகர்கள்

பாடல்கள்

பாடலாசிரியர் - வைரமுத்து, இசையமைப்பு - வித்யாசாகர்

  • பகவான் ஒரு நாள், ஆகாயம் படைச்சார் - மதுபாலகிருஷ்ணன் குருசரண், சூர்யபிரகாஷ், முரளிதரன்
  • இடை தழுவிக்கொள்ள, ஜடை தடவிக்கொள்ள - பிரியா சுப்பிரமணியன்
  • கடவுளா நீ கல்லா - மதுபாலகிருஷ்ணன் குருசரண், மானிக்கா வினாயகன், சந்திரன், ரோசினி
  • தை தை தை பெண்ணுரிமை செய் செய் - மாணிக்க விநாயகம், விஜயலட்சுமி சுப்பிரமணியன்
  • தாயும் யாரோ, தந்தை யாரோ, நானும் யாரோ யார் யாரோ? - மது பாலகிருஷ்ணன்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பெரியார்_(திரைப்படம்)&oldid=28050" இருந்து மீள்விக்கப்பட்டது