பூ (திரைப்படம்)

பூ, 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினில் முக்கிய வேடத்தில் சிறிகாந்த், பார்வதி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். 'வெயிலோடு போய்' எனும் ச. தமிழ்ச்செல்வனின் சிறுகதையினைத் தழுவி திரைப்படமாக்கப் பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு எஸ். எஸ். குமரன் இசையமைத்திருந்தார்.

பூ
இயக்கம்சசி
தயாரிப்புமோசர்பேர்
இசைஎஸ். எஸ். குமரன்
நடிப்புஸ்ரீகாந்த்
பார்வதி மேனன்
வெளியீடு2008
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதை

வார்ப்புரு:Spoiler

கதாப்பாத்திரங்கள்

நடிகர் கதாபாத்திரம்
சிறீகாந்த் தங்கராசு
பார்வதி மேனன் மாரி
இன்பநிலா சீனி
பூ ராமு

பாடல்

இப்படம் ஆறு பாடல்களைக் கொண்டுள்ளது.

இல. பாடல் பாடியவர்கள் நேரம் (நிமி:விநா) வரிகள் குறிப்பு
1 சூ சூ மாரி மிருதுளா, ஸ்ரீமதி, பார்த்தசாரதி 05:25 நா. முத்துக்குமார் பார்வதியின் இளமைக் காலங்களைக் காட்டுகிறது.
2 மாமன் எங்கிருக்கான் ஹரிணி, திப்பு, கார்த்திக், மாஸ்டர் ரோஹித் 05:15 நா. முத்துக்குமார் ஸ்ரீ காந்தையும், பார்வதியையும் நாட்டுப்புற பாடலில் ராஜபாளையத்தில் காட்டுகிறது.
3 ஆவாரம் பூ சின்மயி 05:00 நா. முத்துக்குமார் இப்பாடல் பார்வதி ஸ்ரீ காந்திற்கு காதல் கடிதம் ஒன்று எழுதுவதைக் காட்டுகிறது.
4 தீனா சங்கர் மகாதேவன், ஹேமாம்பிகா 05:24 நா. முத்துக்குமார்
5 சிவகாசி ரதியே பெரிய கறுப்ப தேவர் 05:29 எஸ்.ஞானக்கரவேல்
6 பாச மழை எஸ்.எஸ். குமரன் 05:34 எஸ்.ஞானக்கரவேல்

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=பூ_(திரைப்படம்)&oldid=35781" இருந்து மீள்விக்கப்பட்டது