பூலோகம் (திரைப்படம்)
பூலோகம் (Bhooloham) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை என். கல்யாணகிருஷ்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜெயம் ரவியும் கதாநாயகியாகத் திரிசாவும் நடித்துள்ளனர்.[3]
பூலோகம் | |
---|---|
விளம்பரச் சுவரொட்டி | |
இயக்கம் | என். கல்யாணகிருஷ்ணன் |
தயாரிப்பு | ரவிச்சந்திரன் |
கதை | எஸ். பி. ஜனநாதன் |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எஸ். ஆர். சதீஷ் குமார் |
படத்தொகுப்பு | வி. தி. விஜயன் என். கணேஷ்குமார் |
கலையகம் | ஆஸ்கார் பிலிம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 24, 2015[1] |
ஓட்டம் | 143 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
நடிகர் | கதைமாந்தர் |
---|---|
ஜெயம் ரவி | பூலோகம் |
திரிசா | கௌரி சிந்து |
பிரகாஷ் ராஜ் | மூர்த்தி |
சந்திரிக்கா இலட்சுமிநாராயண் | பூபதி |
நாதன் ஜோன்ஸ் | ஸ்டீவன் ஜோர்ஜ் |
பொன்வண்ணன் | ஜுவ ரத்தினம் மாஸ்டர் |
சண்முகராஜன் | |
விவேக்கு பிங்கு | விவேக்கு |
கௌரி பிங்கு | பிங்கு |
ஆர்ப்பிட் ரன்கா | டிஸ்ட்ரோயர் தயால் |
பாடல்கள்
பூலோகம் | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 21 சனவரி 2014 |
இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு |
நீளம் | 22:19 |
மொழி | தமிழ் |
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக்கு எண்டர்த்தெயின்மெண்டு |
ஸ்ரீகாந்த் தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[5] 2014 சனவரி 21ஆம் நாள் திரைப்படத்தின் இசைத்தொகுப்பைச் சோனி மியூசிக்கு எண்டர்த்தெயின்மெண்டு வெளியிட்டது.[5] பிகைண்டுவுட்சு இவ்விசைத்தொகுப்புக்கு ஐந்தில் 1.75 விண்மீன்களை வழங்கித் தரப்படுத்தியிருந்தது.[6]
# | பாடல் | வரிகள் | பாடகர் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "பூலோகம் அடிச்சா" | சிறீ தமிழ், விசய் சாகர் | அசுலாம் முத்தபா, சிறீ தமிழ், துப்பாக்கீசு | 2:37 | |
2. | "வணக்கம் வணக்கம்" | விசய் சாகர் | எபி, நவீன் மாதவு | 3:31 | |
3. | "மசானக் கொள்ளையில" | விசய் சாகர் | முகேசு | 3:25 | |
4. | "தாட்டூ தாட்டூ" | விசய் சாகர் | அபய் சோதுபுர்க்கர், சின்மயி, வைசாலி, எம். சி. விக்கி | 3:52 | |
5. | "வாங்கி வந்த" | விசய் சாகர் | பெபுசி தாசு | 4:32 | |
6. | "இவன் சென்னை" | பரிணாமன் | அரிச்சரன் | 4:22 | |
மொத்த நீளம்: |
22:19 |
மேற்கோள்கள்
- ↑ "பூலோகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு". மாலைமலர். http://cinema.maalaimalar.com/2015/12/15203836/Boologam-movie-release-date-an.html. பார்த்த நாள்: 17 திசம்பர் 2015.
- ↑ "Bhooloham-Digital (Video)". Central Board of Film Certification. 6 மே 2014. http://cbfcindia.gov.in/html/uniquepage.aspx?lang=TAMIL&va=bhooloham&Type=search. பார்த்த நாள்: 17 திசம்பர் 2015.
- ↑ "'Jayam' Ravi in 'Boologam' - Tamil Movie News". IndiaGlitz. 2010-08-04 இம் மூலத்தில் இருந்து 2010-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100805022724/http://www.indiaglitz.com/channels/tamil/article/59119.html. பார்த்த நாள்: 2012-08-04.
- ↑ "Boologam (2015) Full Cast & Crew". IMDb. http://www.imdb.com/title/tt3557988/fullcredits?ref_=tt_ql_1. பார்த்த நாள்: 17 திசம்பர் 2015.
- ↑ 5.0 5.1 5.2 "Bhooloham". Saavn. http://www.saavn.com/s/album/tamil/Bhooloham-2014/LPyet9Z-WJ0_. பார்த்த நாள்: 17 திசம்பர் 2015.
- ↑ "Bhooloham Songs Review". Behindwoods. http://behindwoods.com/tamil-movies/bhooloham/bhooloham-songs-review.html. பார்த்த நாள்: 17 திசம்பர் 2015.