புளியங்குளம்
புளியங்குளம்[1][2][3][4] வவுனியாவில் இருந்து வடக்காக யாழ்வீதியில் (A9) ஏழத்தாழ 24 கி.மீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியூடாக ஒருவீதி மாங்குளத்திற்கும் மற்றைய வீதி கிழக்காக நெடுங்கேணிக்கும் அப்பகுதியூடாகத் தண்ணீர் ஊற்று முள்ளியவளைக்கும் செல்கின்றது. போரில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீளக்குடியமரவில்லை. இப்பகுதியில் கண்ணிவெடிகள் தொடர்பான ஆய்வினை ஹொரைசோன் என்கின்ற இந்திய கண்ணிவெடியகற்றும் பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.
புளியங்குளம் | |
---|---|
ஆள்கூறுகள்: 8°57′52.26″N 80°31′30.64″E / 8.9645167°N 80.5251778°E |
புளியங்குளம் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - வவுனியா |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
- ↑ "TamilNet: 19.09.10 Polgolla". TamilNet. September 19, 2010. https://www.tamilnet.com/art.html?artid=32651&catid=98.
- ↑ "TamilNet: 24.05.17 Puḷiyaṅ-kūṭal, Kāraik-kūṭal, Payirik-kūṭal/ Payilik-kūṭal". TamilNet. May 24, 2017. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25198.
- ↑ "Koṟpiṭṭi-ēṟṟam, Puḷiyaṭi-iṟakkam". TamilNet. January 11, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33374.
- ↑ "Taṭṭaiya-malai, Oṭṭara-kuḷam, Pālāvōṭai, Āṇṭiyā-puḷiyaṅkuḷam, Koṇṭalup-pilavu, Marutām-pulam". TamilNet. March 29, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25131.