புரட்சிதாசன்
புரட்சிதாசன் என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் அதிகமாக மொழிமாற்றுத் திரைப்படங்களுக்கு பாடல்களை இயற்றியுள்ளார்.[1][2]
புரட்சிதாசன் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு |
பணி | பாடலாசிரியர், கவிஞர், தயாரிப்பாளர் |
திரை வரலாறு
திரைப்படப் பாடலாசிரியர்
- நல்லகாலம் (1954)
- மங்கையர் திலகம் (1955)
- ஆவதெல்லாம் பெண்ணாலே (1957)
- செங்கோட்டை சிங்கம் (1958)
- பூலோக ரம்பை (1958)
- அழகர்மலை கள்வன் (1959) (கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்)
- யானைப் பாகன் (1960)
- மந்திரி குமாரன் (1963)
- ரோஜாவின் ராஜா (1976)
- நான் போட்ட சவால் (1980)
- தராசு (1984)
தயாரிப்பாளராக
- பிள்ளைச் செல்வம் (1974)
- நான் போட்ட சவால் (1980)
- தராசு (1984) (கதை, வசனம், பாடல்கள்)
மேற்கோள்கள்
- ↑ பாடல்கள் சில பார்வைகள் - கவிஞர் முத்துலிங்கம். www.dinamani.com. அக்டோபர் 29,2018 நேரம்:10:00 AM. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/oct/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3029377.html.
- ↑ ப.கவிதா குமார் (29 நவம்பர் 2017). மறக்கப்பட்ட புரட்சிதாசன். கீற்று. https://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/34224-2017-11-29-06-25-09.