பி. டி. சார்
பி. டி. சார் (PT Sir) என்பது கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்கிய இந்திய தமிழ் மொழி சமூக நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.[1] படத்தில் ஹிப்ஹாப் தமிழா, காஷ்மீரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், பிரபு, இளவரசு, பாண்டியராஜன், தியாகராஜன் மற்றும் முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பி. டி. சார் | |
---|---|
தமிழ்த் திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கார்த்திக் வேணுகோபாலன் |
தயாரிப்பு | ஐசரி கணேஷ் |
கதை | கார்த்திக் வேணுகோபாலன் |
இசை | Hiphop Tamizha |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | Madhesh Manickam |
படத்தொகுப்பு | பிரசன்னா ஜி. கே. |
கலையகம் | வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் |
வெளியீடு | 24 மே 2024 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு
இது முன்னணி நடிகராக ஆதியின் ஏழாவது படம் என்பதால் இந்த படம் நவம்பர் 2022 இல் HHT7 என்ற தற்காலிக தலைப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[2] அதிகாரப்பூர்வ தலைப்பு ஜனவரி 2023 இல் அறிவிக்கப்பட்டது.[3] முதன்மைப் படம் எடுக்கும் பணி அதே மாதத்தில் தொடங்கியது.[2] இது முக்கியமாக சென்னை மற்றும் ஈரோட்டில் படமாக்கப்பட்டது. பிப்ரவரி 2024 இன் பிற்பகுதியில் முடிக்கப்பட்டது.[4][5] ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள[6] இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவை மேற்கொண்டிருந்தார்.
வெளியீடு
பி. டி. சார் 24 மே 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[7] இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[8]
மேற்கோள்கள்
- ↑ "‘PT Sir’ trailer: Hiphop Tamizha Adhi is a Physical Training teacher forced to fight back" (in en). தி இந்து. 2024-05-16 இம் மூலத்தில் இருந்து 16 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240516174230/https://www.thehindu.com/entertainment/movies/pt-sir-trailer-hiphop-tamizha-adhi-is-a-physical-training-teacher-forced-to-fight-back/article68182492.ece.
- ↑ 2.0 2.1 "Hiphop Tamizha Adhi starts shooting for his next 'HHT7'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 November 2022 இம் மூலத்தில் இருந்து 20 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240220142407/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/hiphop-tamizha-adhi-starts-shooting-for-his-next-hht7/articleshow/95680622.cms?_gl=1*78v252*_ga*YW1wLXlSeGl1Zmljb0lJR0dGUFVQTXVwQzlnMjBCRjcyQnRUcTlGZTI2OWY5bUtDcXRKTWYzMGVJenAzZ0tjLUZpTDA.*_ga_FCN624MN68*MTcwODQzNzUxMC4zMy4xLjE3MDg0Mzc1NjQuMC4wLjA.#_ga=2.2607280.1222464887.1706305433-amp-yRxiuficoIIGGFPUPMupC9g20BF72BtTq9Fe269f9mKCqtJMf30eIzp3gKc-FiL0.
- ↑ "Hip Hop Adhi's sports drama titled 'PT Sir'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 January 2023 இம் மூலத்தில் இருந்து 20 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240220142407/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/hip-hop-adhis-sports-drama-titled-pt-sir/articleshow/96937405.cms?_gl=1*iu7ti2*_ga*YW1wLXlSeGl1Zmljb0lJR0dGUFVQTXVwQzlnMjBCRjcyQnRUcTlGZTI2OWY5bUtDcXRKTWYzMGVJenAzZ0tjLUZpTDA.*_ga_FCN624MN68*MTcwODQzNzUxMC4zMy4xLjE3MDg0Mzg2ODIuMC4wLjA.#_ga=2.33022142.1222464887.1706305433-amp-yRxiuficoIIGGFPUPMupC9g20BF72BtTq9Fe269f9mKCqtJMf30eIzp3gKc-FiL0.
- ↑ "Hiphop Adhi to film in Erode for his next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 January 2023 இம் மூலத்தில் இருந்து 20 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240220142408/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/hiphop-adhi-to-film-in-erode-for-his-next/articleshow/96953128.cms?_gl=1*1k41lmv*_ga*YW1wLXlSeGl1Zmljb0lJR0dGUFVQTXVwQzlnMjBCRjcyQnRUcTlGZTI2OWY5bUtDcXRKTWYzMGVJenAzZ0tjLUZpTDA.*_ga_FCN624MN68*MTcwODQzNzUxMC4zMy4xLjE3MDg0Mzg4MDMuMC4wLjA.#_ga=2.266129167.1222464887.1706305433-amp-yRxiuficoIIGGFPUPMupC9g20BF72BtTq9Fe269f9mKCqtJMf30eIzp3gKc-FiL0.
- ↑ B, Jayabhuvaneshwari (2023-01-13). "Hiphop Adhi to film in Erode for PT Sir". சினிமா எக்ஸ்பிரஸ் (in English). Archived from the original on 26 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-16.
- ↑ "'Kutty Pisasae' song from PT Sir out". சினிமா எக்ஸ்பிரஸ் (in English). 2024-05-08. Archived from the original on 16 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-16.
- ↑ "Hiphop Adhi's PT Sir gets release date". சினிமா எக்ஸ்பிரஸ். 19 May 2024.
- ↑ Radhakrishnan, Roopa (24 May 2024). "PT Sir Movie Review: A Film Within The Clutches Of Commercial Cinema But With A Certain Amount Of Sensitivity". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 26 May 2024. பார்க்கப்பட்ட நாள் 24 May 2024.