பிள்ளைநிலா
பிள்ளைநிலா 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மனோபாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பிள்ளைநிலா | |
---|---|
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | பெருமாள் |
கதை | பி. கலைமணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன், சத்யராஜ், நளினி, பேபி ஷாலினி, தேங்காய் சீனிவாசன், ரா. சங்கரன், ரி.கே.எஸ்.சந்திரன், ஜனகராஜ், ஜானகி, பீலிசிவம், பசி நாராயணன், செளந்தரராஜன், சின்னி ஜெயந்த், ராஜ்ப்ரீத், கே. அருண், முத்துப் பாண்டியன், பாண்டியன், ராதிகா, ஜெய்சங்கர் |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
வெளியீடு | 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
முத்துலிங்கம், மு. மேத்தா, வாலி, மற்றும் வைரமுத்து ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ Maderya, Kumuthan (31 October 2014). "Tamil Horror Films: Madness, Modernity and of Course, Misogyny" இம் மூலத்தில் இருந்து 11 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190411190532/https://www.popmatters.com/187573-tamil-horror-films-madness-modernity-and-misogyny-2495596692.html.
- ↑ Balakrishnan, Ravi (13 December 2008). "Homegrown horror movies at its best". தி எகனாமிக் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 6 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200406125214/https://economictimes.indiatimes.com/business-of-bollywood/homegrown-horror-movies-at-its-best/articleshow/3831222.cms.
- ↑ Ravi, Stills (28 September 2017). "Sathyaraj: More than a villain". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 14 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200714190934/https://www.newindianexpress.com/entertainment/tamil/2017/sep/28/sathyaraj-more-than-a-villain-1663725.html.