பின்னணுகு உயிர்

பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • Loudspeaker.svg.png ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
Blank vowel trapezoid.svg.png
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

பின்னணுகு உயிர் (near-back vowel) என்பது, பேச்சு மொழிகளில் பயன்படும் உயிர் ஒலி வகைகளுள் ஒன்று. ஒலிப்பின்போது நாக்கு பின் நிலையில் இருந்து சற்றே முன் தள்ளி, முன் நிலைக்கும், நடு நிலைக்கும் இடையில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் ஒரேயொரு பின்னணுகு உயிரொலி மட்டுமே தரப்பட்டுள்ளது.

தமிழில்

தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.

குறிப்புகள்

உசாத்துணைகள்

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
"https://tamilar.wiki/index.php?title=பின்னணுகு_உயிர்&oldid=19913" இருந்து மீள்விக்கப்பட்டது