பிச்சைக்காரி (திரைப்படம்)

பிச்சைக்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திக்குறிச்சி சுகுமாரன் நாயர், குஞ்சகுஞ்ஞா பாகவதர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பிச்சைக்காரி
இயக்கம்கே. வேம்பு
தயாரிப்புகே. கே. புரொடக்ஷன்ஸ்
இசைவி. தட்சிணாமூர்த்தி
நடிப்புதிக்குறிச்சி சுகுமாரன் நாயர்
குஞ்சகுஞ்ஞா பாகவதர்
ஆதிமூலம்
எஸ். பி. பிள்ளை
பி. எஸ். சரோஜா
சி. ஆர். ராஜகுமாரி
பங்கஜவள்ளி
வெளியீடுமே 18, 1951
ஓட்டம்.
நீளம்16251 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. M. A. Oommen, Kumbattu Varkey Joseph (1991). Economics of Indian cinema. India: Oxford & IBH Publications. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-204-0575-7.
  2. Thoraval, Yves (1998). The cinemas of India (Les Cinemas de L lnde) (in français). France: Macmillan India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-93410-5.
  3. Kerala Sahitya Academy (1998). Malayalam litreary survey Volume 20, Issue 1. India: Macmillan India. p. 23.