பாலாடை (திரைப்படம்)
பாலாடை (Paaladai) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
பாலாடை (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | எம். ஆர். சந்தானம் கமலா பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 16, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 3962 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ Mani (2020-09-30). "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்". Seithi Saral (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.