பாரிஜாதம் (2006 திரைப்படம்)

பாரிஜாதம் 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், சரண்யா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாரிஜாதம்
இயக்கம்பாக்யராஜ்
தயாரிப்புஆஸ்கார் ஃபிலிம்ஸ்
கதைபாக்யராஜ்
இசைதரண்
நடிப்புபிருத்விராஜ் சுகுமாரன்
சரண்யா பாக்யராஜ்
பிரகாஷ் ராஜ்
சீதா
ரோஜா செல்வமணி
சரத் பாபு
ஒளிப்பதிவுவேணு நடராஜ்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு$500,000[1]
மொத்த வருவாய்$1 million

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பாரிஜாதம்_(2006_திரைப்படம்)&oldid=35499" இருந்து மீள்விக்கப்பட்டது