பாண்டுரங்கன் (திரைப்படம்)
பாண்டுரங்கன் அல்லது ஜெய் ஜெய் விட்டல் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. சி. குனே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காளி என். ரத்தினம், டி. ஏ. மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாண்டுரங்கன் | |
---|---|
பாண்டுரங்கன் விளம்பரம் | |
இயக்கம் | டி. சி. குனே |
தயாரிப்பு | எம். டி. ராஜன் வேல் பிக்சர்சு |
கதை | கதை டி. கே. சுந்தரம் |
நடிப்பு | எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி காளி என். ரத்தினம் பி. எஸ். சிவபாக்கியம் டி. ஏ. மதுரம் கோல்டன் சாரதாம்பாள் |
விநியோகம் | வேல்முருகன் பிலிம் சர்வீசு |
வெளியீடு | நவம்பர் 11, 1939 |
ஓட்டம் | . |
நீளம் | 17694 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
நகைச்சுவைப் பாத்திரங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த டி. ஏ. மதுரம், இத்திரைப்படத்தில் முதன் முதலாக முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.[2]
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- வித்வான் சீனிவாசன்
- காளி என். ரத்தினம்
- வாசுதேவ பிள்ளை
- கே. கே. பெருமாள்
- டி. ஏ. மதுரம்
- பி. எஸ். சிவபாக்கியம்
- கோல்டன் சாரதாம்பாள்
- எம். எஸ். சரோஜா
- எம். எஸ். சந்தியா
மற்றும் பலர்.
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2019-11-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191125210600/http://www.lakshmansruthi.com/cineprofiles/1939-cinedetails16.asp. பார்த்த நாள்: 2018-12-12.
- ↑ ஹனுமான் ஆண்டு மலர், 1939