பாண்டியர் வரலாறு (நூல்)

பாண்டியர் வரலாறு என்பது சதாசிவ பண்டாரத்தார் எழுதிய வரலாற்றாராய்ச்சி பற்றிய தமிழ் நூல் ஆகும். இதில் பாண்டியர் குமரிக்கண்டத்திலிருந்து வந்தவர், முச்சங்க வரலாறு, மூன்று தலைநகரங்கள் போன்ற கருதுகோள்களை வைத்து பாண்டியர் வரலாறு எழுதப்பட்டுள்ளது.

பாண்டியர் வரலாறு
நூல் பெயர்:பாண்டியர் வரலாறு
ஆசிரியர்(கள்):சதாசிவ பண்டாரத்தார்
வகை:வரலாற்றாராய்ச்சி நூல்
மொழி:தமிழ்
பக்கங்கள்:173
பதிப்பகர்:பூம்புகார் பதிப்பகம்
பதிப்பு:சூலை 2010
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பாண்டியர்_வரலாறு_(நூல்)&oldid=42550" இருந்து மீள்விக்கப்பட்டது