பாண்டியர் கலை மற்றும் கட்டிடக்கலை
பாறைக் குடைவுகள் மற்றும் கட்டுமானக் கோயில்கள் போன்றவை பாண்டியர் கலை மற்றும் கட்டிடக்கலைகளில் குறிப்பிடத்தக்க பகுதியாகும். விமனம் மற்றும் மண்டபம் ஆகியவை துவக்கக்கால பாண்டியர் கோவில்களின் அம்சங்கள் ஆகும்.[1] இவர்கள் கட்டிய சிறிய கோயில் குழுக்கள் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காணப்படுகின்றன. சிவன் கோயில்களில் மகா மண்டபத்தின் முன் நந்தியின் சிற்பம் உள்ளது.[2] பாண்டியர் ஆட்சியின் பிற்கால கட்டங்களில், நேர்த்தியான சிற்பமாக உருவப்பட்ட சிலைகள், விமானங்களில் கோபுரங்கள் உருவாக்கப்பட்டன. கோபுரங்கள் கோயில்களின் செவ்வக நுழைவாயில் ஆகும்.[3][4]
வரலாறு
பாண்டியர் கோயில்கள்
கழுகுமலை கோயில் வளாகம் (பொ.ச. 768-800)
திருநெல்வேலி
மற்றவை
- மீனாட்சி அம்மன் கோயில்
- சித்தனவாசல் குகை - 9 ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலத்தில் பாறையில் குடையப்பட்ட குகை மற்றும் ஓவியங்கள்
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
- திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
குறிப்புகள்
- ↑ Desai, Pandurang Bhimarao (1971). Studies in Indian history and culture: volume presented to Dr. P. B. Desai ... on the occasion of his completing sixty years (in English). Prof. P. B. Desai Felicitation Committee, Karnatak University; [for copies write to the printer: K. E. B's Print. Press]. p. 125.
- ↑ Rajan, K. V. Soundara (1998-03-01). Rock-cut temple styles: early Pandyan art and the Ellora shrines (in English). Somaiya Publications. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170392187.
- ↑ Allen, Margaret Prosser (1991). Ornament in Indian Architecture (in English). University of Delaware Press. p. 350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780874133998.
- ↑ Mansingh, Surjit (2006-05-09). Historical Dictionary of India (in English). Rowman & Littlefield. p. 430. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810865020.
- ↑ "Sthala Varalaru". Hindu Religious and Endowment Board, தமிழ்நாடு அரசு. 2015. Archived from the original on 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.