பாஞ்சாலங்குறிச்சி
பாஞ்சாலங்குறிச்சி தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும்.[1]
வரலாறு
ஆதியில் தூத்துக்குடி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது.[சான்று தேவை] வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக பாஞ்சாலக்குறிச்சி கோட்டை என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது.
இந்த ஊருக்கு அருகில், வ. உ. சிதம்பரம்பிள்ளை பிறந்த ஒட்டப்பிடாரம் உள்ளது.
வெளி இணைப்புகள்
- விக்கிமேப்
- பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நுழைவாயில் பட தொகுப்பு பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- கதை சொல்லும் சித்திரங்கள் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "Kattabomman festival celebrated". தி இந்து. 14 May 2006 இம் மூலத்தில் இருந்து 1 October 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001063845/http://www.hindu.com/2006/05/14/stories/2006051410250300.htm. பார்த்த நாள்: 2018-03-04.