பாச மலர்கள்
பாச மலர்கள் (Paasamalargal) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அரவிந்த்சாமி நடித்த இப்படத்தை சுரேஷ்மேனன் இயக்கியிருந்தார்.[1]
பாச மலர்கள் | |
---|---|
இயக்கம் | சுரேஷ்மேனன் |
தயாரிப்பு | சுரேஷ்மேனன் |
இசை | வி. எஸ். நரசிம்மன் |
நடிப்பு | அரவிந்த்சாமி ரேவதி அஜீத் குமார் எம். என். நம்பியார் ரகுவரன் சின்னி ஜெயந்த் ஸ்ரீவித்யா துர்கா காயத்ரி நிரூபா பிரியங்கா சபிதா சுவாதி வினிதா தீபா வெங்கட் |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- அரவிந்த் சுவாமி- ராஜ்
- ரேவதி- ஆஷா
- ஸ்ரீவித்யா
- எம். என். நம்பியார்
- சின்னி ஜெயந்த்
- தீபா வெங்கட்- ஜான்வி
- நிரூபா- நிரூபா
- அஜித் குமார் - குமார்
- காயத்திரி சாஸ்திரி
- ஸ்ரீ துர்கா
- பிரியங்கா
- சுவாதி
- ரகுவரன் - (விருந்தினர் தோற்றம்)
- சுகுமாரி- (விருந்தினர் தோற்றம்)
தயாரிப்பு
சுரேஷ் மேனனின் நிறுவனத்திற்காக பி. சி. ஸ்ரீராம் படம்பிடித்த தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்த பிறகு அஜித் குமார் இத்திரைப்படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமராவதி (1993) படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக அஜித்குமாருக்காக விக்ரம் பின்னணிக்குரல் கொடுத்தார்.
பாடல்கள்
- "செண்பக பூவை பார்த்து - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா[2]
- "அழகான வீடு" [3]
- "வளரும் வளரும்"[4]
மேற்கோள்கள்
- ↑ "Pyar to hona hi tha". 15 September 1999. http://www.rediff.com/movies/1999/sep/15ajit.htm. பார்த்த நாள்: 14 July 2011.
- ↑ Senbaga From Movie Paasa Malargal. Tamilmoviesonline. 15 August 2016. Retrieved 3 October 2021 – via YouTube.
- ↑ Paasamalargal–Tamil Movie Songs | Azhagana Veedu Audio Song | VEGA. Vega Music. 20 March 2012. Retrieved 3 October 2021 – via YouTube.
- ↑ Paasamalargal–Tamil Movie Songs | Valarum Valarum Audio Song | VEGA. Vega Music. 20 March 2012. Retrieved 3 October 2021 – via YouTube.