பழனிச்சாமி தேவர்
பழனிச்சாமி தேவர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் வசித்து வரும் ஒரு சமூக ஆர்வலர். இவர் நிறுவிய தமிழ்பிரிஸ்பேன் என்ற அமைப்பின் வழியாக பிரிஸ்பேன் தமிழ் சமூதாயத்திற்கு சேவை புரிந்துவருகிறார். ஆஸ்திரேலிய அரசியலில் முனைப்பாக இருக்கும் வெகுசில தமிழரில் இவரும் ஒருவர். ஆஸ்திரேலிய தொழிற்கட்சியில் முனைப்பாக செயல்படுகிறார்.
வெளியிணைப்புக்கள்
- தமிழ்பிரிஸ்பேன் இணையத்தளம் பரணிடப்பட்டது 2010-05-04 at the வந்தவழி இயந்திரம் .
- தமிழ்பிரிஸ்பேன் மடற்குழு பரணிடப்பட்டது 2009-09-17 at the வந்தவழி இயந்திரம் .