பள்ளிக்கூடம் (திரைப்படம்)
பள்ளிக்கூடம் என்பது 2007ஆவது ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய கதைப்பாத்திரங்களில் நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் ஆகியோருடன் தங்கர் பச்சானும் நடித்திருந்தார். இப்படத்தின் கதையானது, 1978, 1983, 1991, 2004 ஆகிய நான்கு காலகட்டங்களில் நடப்பவையாக இருந்தது.[1][2][3]
பள்ளிக்கூடம் | |
---|---|
இயக்கம் | தங்கர் பச்சான் |
தயாரிப்பு | விசுவாசு சுந்தர் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | நரேன் சினேகா ஷ்ரேயா ரெட்டி சீமான் தங்கர் பச்சான் |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
வெளியீடு | 10 ஆகஸ்ட் 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விருதுகள்
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு)
மேற்கோள்கள்
- ↑ "Madhavan and Cheran in 'Pallikoodam'" இம் மூலத்தில் இருந்து 27 August 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040827072223/http://www.behindwoods.com/pallikoodam.html.
- ↑ ""I FIGURED THIS WAS MY BEST CHANCE!" GAUTHAM MENON ON THANGAR BACHAN'S KARUMEGANGAL KALAIGINDRANA". 29 December 2022 இம் மூலத்தில் இருந்து 11 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231011040334/https://www.thenewstuff.in/i-figured-was-my-best-chance-gautham-menon-thangar-bachans-karumegangal-kalaigindrana.
- ↑ "Rajini, Kamal win best actor awards". தி இந்து. 8 April 2010 இம் மூலத்தில் இருந்து 8 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100408045929/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm.