பர்த்மார்க்

பர்த்மார்க் (Birthmark) என்பது 2024 இல் சிறீதரன் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் பரபரப்பூட்டும் நாடகத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் சபீர் கல்லரக்கல், மிர்னா மேனன், போர்கோடி செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தை சேப்பியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் விக்ரம் சிறீதரனும் சிறீராம் சிவராமனும் தயாரித்தனர்.[2]

பர்த்மார்க்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்விக்ரம் சீறீதரன்
தயாரிப்புவிக்ரம் சிறீதரன்
சிறீராம் சிவராமன்
கதைவிக்ரம் சீறீதரன்
சிறீராம் சிவராமன்
இசைவிஷால் சந்திரசேகர்
நடிப்புசபீர் கல்லரக்கல்
மிர்னா மேனன்
படத்தொகுப்புஇனியவன் பாண்டியன்
கலையகம்சாபின்சு எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு23 பெப்பிரவரி 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

படத்தின் தலைப்புத் தோற்றம் சூன் 2023 இல் வெளியிடப்பட்டது [3]

வரவேற்பு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ரூபா இராதாகிருஷ்ணன் 5 இற்கு 3 என்று மதிப்பிட்டதுடன் "சபீர் கல்லரக்கல், மிர்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக அற்புதமானவர்கள் என்றும், நடக்கும் அனைத்தையும் விற்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்" என்றும் குறிப்பிட்டார்.[4] விக்ரம் சிறீதரன் ஒரு வித்தியாசமான கதையுடன் படத்தை இயக்கியுள்ளார் என்று மாலை மலர் விமர்சகர் கூறினார்.[5] சினிமா எக்ஸ்பிரஸின் விமர்சகர் ஒருவர் "பர்த்மார்க் ஒரு ஈர்க்கக்கூடிய அமைப்புடன் நம் கவனத்தை ஈர்க்கிறது, ஆனால் ஒற்றைப்படை இயக்குனர் தேர்வுகள், தொனி சிக்கல்கள், பலவீனமான திரைக்கதை காரணமாக, திரைப்படம் பார்த்து நாம் உணர விரும்பும் பதற்றத்தை அரிதாகவே உணர்கிறோம்". என்று எழுதினார். [6]

மேற்கோள்கள்

  1. "Director Vikram Shreedharan: The portrayal of pregnancy in Birthmark is not a plot device, but the plot itself" (in en). 22 பெப்பிரவரி 2024 இம் மூலத்தில் இருந்து 2024-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240225131624/https://www.cinemaexpress.com/tamil/news/2024/feb/22/director-vikram-shreedharanthe-portrayal-ofpregnancyin-birthmarkis-not-a-plot-device-but-the-p-52297.html. 
  2. "Birthmark". The Times of India. 2024-02-10 இம் மூலத்தில் இருந்து 2024-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240220011415/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/birthmark-a-story-of-love-and-danger-in-1999/articleshow/107581582.cms. 
  3. "Shabeer Kallarakkal and Mirnaa to headline Birthmark" (in en). 7 June 2023 இம் மூலத்தில் இருந்து 2024-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240117052945/https://www.cinemaexpress.com/tamil/news/2023/jun/07/shabeer-kallarakkal-and-mirnaa-to-headline-birthmark-44353.html. 
  4. "Birthmark Movie Review : A film to remember rather than reminisce which does have conviction but isn't coherent" இம் மூலத்தில் இருந்து 2024-02-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240224165852/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/birthmark/movie-review/107906804.cms. பார்த்த நாள்: 2024-02-25. 
  5. "பர்த்மார்க்" (in ta). 2024-02-23 இம் மூலத்தில் இருந்து 2024-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240225131710/https://www.maalaimalar.com/movie-review/birthmark-157958. 
  6. "Birthmark Movie Review: Misses the mark by a mile". 23 பெப்பிரவரி 2024 இம் மூலத்தில் இருந்து 25 பெப்பிரவரி 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240225192726/https://www.cinemaexpress.com/tamil/review/2024/feb/23/birthmark-movie-review-misses-the-mark-by-a-mile-52332.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பர்த்மார்க்&oldid=32802" இருந்து மீள்விக்கப்பட்டது