பட்டாபிராம்
பட்டாபிராம் சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் ஒன்று. இது திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், ஆவடி மாநகராட்சி எல்லையின் கீழ் வருகிறது. சென்னை சென்டிரல் இரயில் நிலயத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது.
பட்டாபிராம் | |||
— ஆவடி மாநகராட்சி — | |||
அமைவிடம் | 13°07′25″N 80°03′36″E / 13.1236°N 80.06°ECoordinates: 13°07′25″N 80°03′36″E / 13.1236°N 80.06°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ் நாடு | ||
மாவட்டம் | திருவள்ளூர் | ||
ஆளுநர் | |||
முதலமைச்சர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
தொழினுட்பப் பூங்கா
பட்டாபிராமில் 235 கோடி மதிப்பில், 5.60 இலட்சம் சதுர அடியில், சென்னையை அடுத்து, இரண்டாவது தொழில்நுட்ப பூங்கா அமைக்க, 1 சூன் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி துவக்க விழாவிற்கு அடிக்கல் நாட்டினார்.[1][2][3]
பொது போக்குவரத்து
பேருந்து வசதி
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேருந்து வசதி உள்ளது.