பட்டாகத்தி பைரவன்
பட்டாகத்தி பைரவன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பட்டாகத்தி பைரவன் | |
---|---|
இயக்கம் | வி. பி. ராஜேந்திர பிரசாத் |
தயாரிப்பு | வி. பி. ராஜேந்திர பிரசாத் ஜெயபதி ஆர்ட் பிக்சர்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீதேவி சௌகார் ஜானகி ஜெய்கணேஷ் ஜெயசுதா |
வெளியீடு | அக்டோபர் 19, 1979 |
நீளம் | 4275 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"பூட் பாலிஸ்" | பி. சுசீலா, எஸ். ஜானகி | 4:01 |
"நெஞ்சுக்குள்ளே சிங்கக்குட்டி" | பி. சுசீலா, எஸ். ஜானகி | 4:13 |
"வருவாய் கண்ணா நீராட" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 4:15 |
"தேவதை ஒரு தேவதை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:03 |
"எங்கெங்கே செல்லும் என்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:30 |
"யாரோ நீயும் நானும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:57 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- பட்டாகத்தி பைரவன் பரணிடப்பட்டது 2016-03-07 at the வந்தவழி இயந்திரம்