படிச்சபுள்ள
படிச்சபுள்ள (Padicha Pulla) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை செந்தில்நாதன் இயக்கினார்.
படிச்சபுள்ள | |
---|---|
இயக்கம் | செந்தில்நாதன் |
தயாரிப்பு | கிஷோர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | அர்ஜூன் சீதா கோபு குள்ளமணி சின்னி ஜெயந்த் டெல்லி கணேஷ் ராதாரவி நிழல்கள் ரவி எஸ். எஸ். சந்திரன் வினு சக்ரவர்த்தி செந்தில் காந்திமதி கோவை சரளா சில்க் ஸ்மிதா வீணா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |