பக்த ராம்தாஸ்

பக்த ராம்தாஸ் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நவாப் டி. எஸ். ராஜ மாணிக்கம் பிள்ளை, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்திருந்தனர்.[1] [2] [3][4]

பக்த ராம்தாஸ்
இயக்கம்முருகதாசா
தயாரிப்புபரமேஸ்வரி சவுண்ட் பிக்சர்ஸ்
நடிப்புநவாப் டி. எஸ். ராஜ மாணிக்கம் பிள்ளை
கே. சாரங்கபாணி
எம். என். நம்பியார்
டி. எஸ். கல்யாணம்
வெளியீடு1935
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Bhakta Ramadas". chiloka.com. http://chiloka.com/movie/bhakta-ramadas-1948. 
  2. "Bhakta Ramadas". nthwall.com இம் மூலத்தில் இருந்து 9 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150209214401/http://www.nthwall.com/ka/Bhakta-Ramdas-1948/9219800747. 
  3. "Bhakta Ramadas". bharatmovies.com இம் மூலத்தில் இருந்து 2015-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150209213307/http://www.bharatmovies.com/kannada/info/bhakta-ramdas.htm. 
  4. "இது நிஜமா". குண்டூசி: பக். 82. நவம்பர் 1951. 
"https://tamilar.wiki/index.php?title=பக்த_ராம்தாஸ்&oldid=32752" இருந்து மீள்விக்கப்பட்டது