ந. முனியாண்டி

ந. முனியாண்டி (பி 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு இணைப் பேராசிரியரும், மிருக மருத்துவத்துறை ஆராய்ச்சியாளருமாவார். மற்றும் Veterinary Congress Prceeings இன் தலைமைத் தொகுப்பாசிரியர். (1996, 1997), சிறந்த தன்முனைப்புப் பேச்சாளர். தமிழ் இலக்கிய விழா, பாரதி விழா, திருக்குறள் விழா, வெளிநாட்டுப் பேச்சாளர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் ஏற்பாட்டாளராக இருந்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் மிருக மருத்துவத்துறை ஆராய்ச்சிக் கட்டுரைகளையே எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ந._முனியாண்டி&oldid=6298" இருந்து மீள்விக்கப்பட்டது